-1%
, ,

Cockroach Trap Plastic Reusable Insect Bug Catcher Non-Toxic

Condition:

New

Availability:

Out of stock


Rs.1,188.00 Rs.1,200.00

Out of stock

Compare Report Abuse

Features:

  •  Made of high quantity plastic material, durable.
  • Multiple entrances, 5 transparent sheet doors per trap, easy to attract roaches come in but can not escape.
  • You need to put any fragrant bait into the center of the roach trap to attract cockroaches (such as squid silk, biscuits, sesame oil etc.).
  • This Non-Toxic Roach Trap is use for all species of cockroaches.
  • Simple to use, easy to clean and reusable.

இந்த Most Effective Cockroach Catcher. உங்கள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளை இலகுவாக பிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் 3 பென்டன் வடிவமான அடுக்குகள் மற்றும் 5 நுழைவாயில்கள் உள்ளன. இதில் உள்ளே நுழைந்தவுடன் தப்பிக்க வழிகள் இல்லை. இதை உயர் தரமான பிபி பிளாஸ்டிக்காள் அமைக்கப்பட்டுள்ளது.இது மீண்டும் பயன்படுத்தக் கூடியது. இந்த கவரைத் திறந்து இதில் சில உணவுகளை அல்லது துண்டுகளை வைத்து இதை மூடி கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் இதை வைக்க வேண்டும். இதை வைப்பதால் வாசனையால் கரப்பான் பூச்சிகள் இதற்குள்ளே செல்லும் சென்றவுடன் இந்த பெட்டிக்குள் சிக்கிக் கொள்ளும்.இதை உங்களுக்கு தெளிவாக சரிப் பார்க்கலாம். இது உங்களுக்கு கரப்பான் பூச்சிகளை பிடிப்பதற்கு வெற்றிகரமாக இருக்கும். உங்களால் இந்த பெட்டியில் வைத்து சூடான தண்ணீரில் இந்த கரப்பான் பூச்சிகளை கொள்ள முடியும் பின் வலுவான சூரிய ஒளியில் பெட்டியை திறந்து வைத்து இறந்த கரப்பான் பூச்சிகளை உலர வைக்கவும்.

Based on 0 reviews

0.0 overall
0
0
0
0
0

Be the first to review “Cockroach Trap Plastic Reusable Insect Bug Catcher Non-Toxic”

There are no reviews yet.

Vendor Information

  • No ratings found yet!

Product Enquiry

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy